--- --:--:-- --

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி ட்விட்டரில் ட்ரெண்ட் செட்..!

1

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீவாண்ட் குரூப் 4 ரிசல்ட் குரூப்-4 தேர்வு முடிவுகள் இவ்வாறு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த ஐந்து ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது. ஓஎம்ஆர் விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon