10 நொடியில் இடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்..!
துருக்கியில் கடந்த மாதம் பலத்த சேதமடைந்த கட்டிடம் ஒன்று சுமார் பத்து வெடிகுண்டு வைத்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. கடந்த மாதம் ஆறாம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியில் 46 ஆயிரம் பேரும், சிரியாவில் சுமார் 6000 பேரும் பலியாகினர்.
அவர்கள் துருக்கி ஏர்போர்ட் பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் ஏராள கணக்கானோர் அடங்குவர். சேதமடைந்த கட்டிடங்களை மீட்கும் பணியை துருக்கி அரசு தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இடிக்கப்பட்டது.






