--- --:--:-- --

மீனவர்கள் கைது – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்..!

6

மிழகத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் உட்பட 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

தேங்காய் பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்கள் டியாகோ கார்சியா அதிகாரிகளால் கைது என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Right Menu Icon