--- --:--:-- --

குழியில் தவறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி..!

6

ளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை பின்னோக்கி இயக்கிய போது பள்ளத்தில் விழுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் உள்ளது. தற்பொழுது இந்த காட்சி இணையதங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இளைஞர் ஒருவர் வண்டியை எடுப்பதற்காக பின்னோக்கி இயக்கிய பொழுது பின்னாடி இருந்து குழியை கவனிக்காமல் இருக்கிறார். அவர் அந்த குழியில் விழுந்துள்ளார்.

 

Right Menu Icon