--- --:--:-- --

இனி காங்கிரஸ் யாருடனும் கூட்டணி இல்லை..அதிர்ச்சி அறிவிப்பு..!

5

2024 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் தோல்வியடைந்தது.

 

கடந்த 12 ஆண்டுகளில் எந்த இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்திக்காத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக தோல்வியடைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon