--- --:--:-- --

மாநிலங்களவையில் திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி..!

4

ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா என திமுக உறுப்பினர்களை பார்த்த பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் ஆட்சிகள் காங்கிரஸ் கட்சியால் கலைக்கப்பட்டன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

356 பிரிவை பயன்படுத்தி மாநில ஆட்சிகளை 90 முறை கலைத்துள்ளது காங்கிரஸ் கட்சி என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon