பாம்பின் வீடியோ இணையத்தில் வைரல்..!
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு கட்டடத்தின் கூரையிலிருந்து பாம்பு ஒன்று குதித்து விழுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வியந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
📱 Share on WhatsApp 𝕏 Share on X