ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு 10 மடங்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் – நீதிமன்ற அதிரடி

ரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் மின்கட்டணத்தை 10 மடங்காக வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிய வீட்டை காலி செய்ய ஆவடி தாசில்தார் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.