--- --:--:-- --

பொது வெளியில் நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

5

ரான் தலைநகரில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன் நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நினைவுச் சின்னமான கோபுரம் முன்பு இருவரும் நடனமாடி சமூகவலை தளத்தில் பதிவிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon