--- --:--:-- --

திருமுருகன்பூண்டி நகராட்சியில் அவசர கூட்டம் : கவுன்சிலர்கள் வெளிநடப்பு

zdgfdsg

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை தனியார் மூலம் எடுக்க ஏலம் விடுவதற்கான அவசர கூட்டம் நகராட்சி மன்ற கூட்டத்தில் நடந்தது.

 

கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தை கமிஷனர் அப்துல் ஹாரிஸ் நடத்தினார்.

கூட்டம் தொடங்கியவுடன் குப்பையை தனியாருக்கு டெண்டர் விடுவது குறித்து சொல்ல ஆரம்பித்தவுடன அதிமுக லதாசேகர் தலைமையில், அதிமுக கவுன்சிலர்கள், துணைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில்இ இடது கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுப்பிரமணியம் தலைமையில் வலது கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் இருந்து கடும் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்தனர்.

Right Menu Icon