முதல்வர் வெளியிட்ட அதிரடி முடிவு..!
தமிழில் வெளிவரும் சிறந்த நூல்களை இந்திய மொழிகளில், உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பு மானியமாக மூன்று கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான ஐந்து நூல்களை வெளியிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





