--- --:--:-- --

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடும் குளிரில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை..!

3

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

 

இந்த சூழலில் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ராணுவ வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்தும் துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியும் அணிவகுத்து சென்றனர்.

 

Right Menu Icon