குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடும் குளிரில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை..!
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் கடும்...





