--- --:--:-- --

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்..!

2

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையில் திண்டுக்கல் ஆட்சியருக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் பாரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அவை தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon