--- --:--:-- --

டெல்லியில் 15ம் தேதி வரை பள்ளிகளை மூட அறிவுறுத்தல்..!

7

டெல்லியில் நிலவி வரும் கடுங்குளிரின் காரணமாக அரசு பள்ளிகளுக்கு வரும் 15ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு நேற்று 8ம் தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் டெல்லியில் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருவதால் தனியார் பள்ளிகளை வரும் 15ஆம் தேதி வரை மூடஅறிவுறுத்தி மாநில கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon