--- --:--:-- --

பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்..!

8

பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த பயிற்சியாளரை போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆவடி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பாட்டு வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

 

அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமுவேலை பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையாடுத்து வேலை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon