--- --:--:-- --

தந்தை கண்முன்னே மகள் உயிரிழந்த சோகம்..!

5

குமரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தங்கையை பார்ப்பதற்காக நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மகராசி என்ற இனப்பெண் தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

ஆரல்வாய்மொழி அருகே வந்த பொழுது எதிரே வந்த இரு அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனம் பல அடி தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மகராசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon