--- --:--:-- --

பாம்பு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு..!

2

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தெற்கு அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக மாட்டு கொட்டைக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது.

 

அக்கா பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon