--- --:--:-- --

சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது..!

4

சென்னை, ஆவடியில் காதலிக்க கூறி சிறுமியை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பத்தாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக உரகடத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்த காவல்துறையினர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon