--- --:--:-- --

மருத்துவமனை அருகே வெடி விபத்து..ஆக்சிஜன் சிலிண்டரால் நடந்த விபரீதம்..!

7

த்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சானடோரியா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென வெடி சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் பதுங்கினர்.

 

அருகில் இருந்த மருத்துவமனை, வீடுகளின் கண்ணாடி உடைந்த நிலையில் வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இறக்கி கொண்டிருந்த பொழுது வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon