மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கிக்கொண்ட லிப்ட்..!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகள் லிப்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக வந்த பயனாளிகளில் இரண்டு பேர் லிப்ட்டில் மாட்டிக் கொண்டனர். சத்தம் போட்டதை எடுத்து ஏழு பேர் வெளியேற்றப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





