தமிழகத்தில் மாற்றம் நிகழும் : ஜே.பி.நட்டா
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.
அப்பொழுது மக்களவை சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





