--- --:--:-- --

நகைக்கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி..!

5

ஈரோடு அருகே நகைக்கடையின் பின்பக்க சுற்றில் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சி செய்துள்ளனர். பெருந்துறை குன்னத்தூர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான நகை கடை செயல்பட்டு வருகிறது.

 

இந்த கடையிலிருந்து அதிகாலை அலாரம் அடித்து கடையின் காவலாளி உதவியாளருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர் பார்த்த பொழுது கடையின் பின்பக்கம் சுவற்றில் துளையிட்டு கொள்ளைகர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.

 

நினைவிடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நகைக்கடையின் பின்புறம் துளையிட முயன்ற பொழுது அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பியது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon