--- --:--:-- --

பம்பை ஆற்றில் இரண்டு சிறுவர்கள் பலி..!

8

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உதயா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய இரண்டு சிறுவர்கள் பம்பை ஆற்றில் குளித்த பொழுது நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon