--- --:--:-- --

படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை..!

9

மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு தளத்தில் டிவி நடிகை துணிஷா ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே வாலியர் நகரில் நடந்த டிவி சீரியலுக்காக படப்பிடிப்பு தளத்தில் துணிஷா ஷர்மா பங்கேற்று வந்தார்.

 

இந்நிலையில் அந்த தூக்கிட்டு நிலையில் சடலமாகக் கடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். துணிஷா ஷர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக சக ஆண் நடிகரான சீசன் கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon