காயம் பட்டவர் காலில் சில்லு சில்லாக இருந்த கண்ணாடியுடன் கட்டுப்போட்ட அரசு மருத்துவர்கள்..!
சாலை விபத்தில் சிக்கி காலில் காயத்துடன் வந்த முதியவருக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மேலோட்டமாக கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பெரிய மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் முதியவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரின் காலில் இருந்து உடைந்து இருந்த கண்ணாடி துண்டுகள் எடுக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





