--- --:--:-- --

அழுகிய நிலையில் தலைமை காவலரின் உடல்..குற்றவாளியான மகன்..!

6

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தலைமை காவலரின் மகன் உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லாவியர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற தலைமை காவலர் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.

 

இது குறித்து தாயளித்த புகாரின் பேரில் செந்தில்குமாரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் பாரதிபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் செந்தில்குமார் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த கொலைகையை அரங்கேற்றிய அவரது மகன் ஜெகதீஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon