--- --:--:-- --

குஜராத்தில் பாஜக அமோக வெற்றி..!

12

குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்சி அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வரவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

 

டெல்லி தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் காங்கிரஸ் 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தை மீண்டும் பாஜக தன்வசப்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon