--- --:--:-- --

ஆடி காரில் அசைவற்றுக் கிடந்த சடலம்..!

2

ஆடி காரில் காயங்களுடன் கிடந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போபால் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி காரை சோதனையிட்ட போது போலீசார் சடலமாக கிடந்த நபரின் காரின் கண்ணாடியை உடைத்து மீட்டனர்.

 

விசாரணையில் அவர் புனேவை சேர்ந்த சஞ்சய் என்பதை உறுதி செய்த போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon