வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..!
சென்னை புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில் வீட்டில் சாந்தி என்ற 46 வயது பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





