--- --:--:-- --

12 வயது சிறுமிக்கு பிரசவம்..! ஆட்டோ ஓட்டுனர் கைது..!

5

காஞ்சிபுரத்தில் 12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அதற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிரசவம் ஆகி உள்ளது.

 

பள்ளி செல்லும் சிறுமியை ஏமாற்றி ஆட்டோ ஓட்டுனர் கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு பின் செங்கல்பட்டு சிறையில் ஆட்டோ ஓட்டுனர் அடைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon