ஆபத்தான நிலையில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் திண்டிவனம் ஆற்காடு சாலையில் அரசு பேருந்து ஒன்று மாணவர்கள் படிக்கட்டிலும் பின்புறமுள்ள ஏணியில் ஆபத்தான நிலையில் தொங்கியவாறு பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





