--- --:--:-- --

அதிமுக அலுவலகத்திற்கு செல்ல இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை..!

1

பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் திமுக உடன் இணைந்து அதிமுகவை பலவீனப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

 

கொலை வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாக விமர்சித்துள்ளார். அதிமுக கட்சி அலுவலகத்திற்கு செல்ல தகுதி உண்டு என அவர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon