கேரளாவில் சாலை இரண்டாக உடையும் காட்சி வைரல்..!
கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் வயநாடு பகுதியில் தொடரும் கனமழை காரணமாக சாலையில் இரண்டாக உடையும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





