மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவர்..!
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை படித்து வந்த மாணவர் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டையை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காரைக்குடியில் உள்ள அறையில் தங்கி படித்து வந்துள்ளார். இதையடுத்து ஒரு அறையில் கிடந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடல் முழுவதும் அழுகிய நிலையில் மர்மமான முறையில் கடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





