--- --:--:-- --

மனைவியே கணவரை காலணியால் அடித்த காட்சி வைரல்..!

9

டிசாவின் திருப்பாம்பூர் பல்கலைக்கழகத்தில் மனைவியே கணவரை காலணியால் அடித்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியரான அணில் குமாரை அறைக்குள் புகுந்து பெண் ஒருவர் ஆபாசமாக திட்டியபடி காலணியால் அடித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

 

இந்த நிலையில் வீடியோவில் உள்ள பெண் அணில் குமாரின் மனைவி என்பது தெரியவந்து உள்ளது. எனினும் எதற்காக கணவரை காலணியால் அடித்த என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

 

Right Menu Icon