--- --:--:-- --

10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

8

10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்களுக்கு துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது.

 

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெளியிடப்படும் என அரசு கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon