--- --:--:-- --

அமித்ஷாவின் காலணியை கையால் எடுத்து போட்ட பாஜக மாநில தலைவர்..!

6

தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை கையால் எடுத்து போட்ட பாஜக மாநில தலைவரின் செயல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று அங்குள்ள மகாலட்சுமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

 

அப்போது மாநில பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த போது வேகமாக சென்ற அவர் அமைச்சர்கள் காலணியை தனது கைகளால் எடுத்து அவரின் கால்களுக்கு எடுத்து போட்டது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon