--- --:--:-- --

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த காதலன்..!

2

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை லாரி ஏற்றிக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநில மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சரண்யா என்ற இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

 

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் அந்த பெண் மீது காரை ஏற்றி கொலை செய்தார். இதனால் கைது செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon