--- --:--:-- --

மாணவர்களுக்கு போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர்..!

1

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

 

அவர்கள் உடைமைகளை சோதனை செய்தது வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் கடந்தன விசாரணையில் பள்ளி மாணவர்களுக்கு போதைக்காக இந்த மாத்திரைகளை அவர்கள் பெற்றுக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Right Menu Icon