--- --:--:-- --

சிறுமியை கஞ்சா புகைக்க வைத்த டிக் டாக் பிரபலம்..!

11

கேரளாவில் சிறுமியை கஞ்சா புகைக்க வைத்த டிக் டாக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சி மாவட்டத்தில் கோத்திரத்தை சேர்ந்தவர் இவர். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில் கஞ்சா புகைக்க வைத்துள்ளார்.

 

இதுதொடர்பான வீடியோவை வேகமாக வைரலானதையடுத்து வழக்கு பதிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர்.

 

Right Menu Icon