பிரார்த்தனை செய்ய வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..!
ராமேஸ்வரம் அருகே தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்து வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பங்கு தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காளையார் கோவிலை சேர்ந்தவர் ஜான் ராமன்.
இவர் மண்டபம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேவாலயங்களில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தார் ஜான் ராபர்ட். சிறுமிகளிடம், இளம்பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல அதிகாரிகள் மீது மாணவர்கள் புகார் அளித்தனர். கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர்.





