--- --:--:-- --

அண்டார்டிகாவில் திடீரென வானம் பிங்க் கலராக மாறிய வானம்..!

8

தற்பொழுது குளிர்கால தருணத்தை எதிர்கொண்டுள்ள அண்டார்டிகாவில் திடீரென வானம் பிங்க் கலராக மாறியுள்ளது. ஜனவரி மாதமே வெடித்த எரிமலையின் பின் விளைவாக இதுபோன்று நிகழ்வதாக கூறப்படுகிறது.

 

எரிமலை வெடித்து சில மாதங்கள் ஆனாலும் அதனால் அதிகரித்துள்ள காற்றில் தங்குமிட பொருட்களால் நாளைய வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon