சினிமா பாணியில் ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்தவர் கைது..!
சினிமா பாணியில் ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த டான்சானியா நாட்டைச் சேர்ந்த வரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 8.8 6 கோடி மதிப்புள்ள ஹெராயின் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சினிமா பாணியில் வயிற்றில் ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த டான்சானியா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கிலோ 266 கிராம் எடை கொண்ட ஹெராயின் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துபாய் வழியாக சுற்றுலா பயணி போல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




