இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி..!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். பள்ளி வளாகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவியின் இடுப்பெலும்பு முறிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




