--- --:--:-- --

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!

7

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட  சீல் அகற்றப்படுகிறது.

 

குறிப்பாக கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் காவல் துறையினரின் பாதுகாப்பில் இந்த சீராக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டின் சாவியானது அலுவலக மேலாளரிடம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் வழங்க உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon