அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படுகிறது. குறிப்பாக கோட்டாட்சியர் வட்டாட்சியர்...





