மின் கட்டணத்தை 27 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது – ம.நீ.ம விமர்சனம்
வீடுகளுக்கான மின் கட்டணத்தை 27 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் செயல் என மக்கள் நீதி மையம் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வரப் போவதாக வாக்குறுதி அளித்த திமுக அதை மறந்துவிட்டு மின் கட்டணத்தை மட்டும் கடுமையாக உயர்த்தியுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




