--- --:--:-- --

பஞ்சாபில் நடந்த என்கவுண்டர்..!

4

பஞ்சாப் மாநிலம் மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை பஞ்சாப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். பிரபல பாடகரும் அம்மாநில அரசியல் கட்சி தலைவருமான கடந்த மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்த கொலை தொடர்பாக ரவுடி கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளி வெளியாகி தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடிகள் இருவரும் கிராமத்தில் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் என்கவுண்டரில் 3 போலீசார் காயமடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon