கள்ளக்குறிச்சி மாணவி -குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. ஆணைய தலைவர் சரஸ்வதி உறுப்பினர்கள் இன்று நேரில் சென்று விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 27-ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.





